நன்றி இல்லாத உலகத்திலே | Nandri illatha ullagathiley

நன்றி இல்லாத உலகத்திலே
நாதா உமக்காய் உழைத்திடுவேன்
நான் அறியாத தேசத்திலே
நன்றாக பாடுபட வாஞ்சிக்கிறேன்

உழைத்திடுவேன் பாடு சகித்திடுவேன்

பிறர்க்காய் அப்பமாய் உடைத்துவிடும்
என்னை தாகம் தீர்க்கும் பானமாய் ஊற்றிவிடும்
சகோதரர் 
வாழ்க்கையை எளிதாக்க
சுயநலமில்லாமல் உழைத்திடுவேன்

உழைத்திடுவேன் என்னை  ஊற்றிடுவேன்
உடைத்திடுவேன் என்னை  ஊற்றிடுவேன்

ஒரே ஒரு வாழ்கை தான் எனக்கும் உண்டு
தினம் அதுவும் கதைபோல்  கடந்திடுதே 
இயேசுவின் சேவைதான் பரிசளிக்கும்
இதை நம்பி வேகமாய் ஓடுகிறேன்
ஓடுகிறேன் கீரிடம் பெற்றிடு
வேன்




 




  

No comments:

Post a Comment