நன்றி இல்லாத உலகத்திலே
நாதா உமக்காய் உழைத்திடுவேன்
நான் அறியாத தேசத்திலே
நன்றாக பாடுபட வாஞ்சிக்கிறேன்
நாதா உமக்காய் உழைத்திடுவேன்
நான் அறியாத தேசத்திலே
நன்றாக பாடுபட வாஞ்சிக்கிறேன்
உழைத்திடுவேன் பாடு சகித்திடுவேன்
பிறர்க்காய் அப்பமாய் உடைத்துவிடும்
என்னை தாகம் தீர்க்கும் பானமாய் ஊற்றிவிடும்
சகோதரர் வாழ்க்கையை எளிதாக்க
என்னை தாகம் தீர்க்கும் பானமாய் ஊற்றிவிடும்
சகோதரர் வாழ்க்கையை எளிதாக்க
சுயநலமில்லாமல் உழைத்திடுவேன்
உழைத்திடுவேன் என்னை ஊற்றிடுவேன்
உடைத்திடுவேன் என்னை ஊற்றிடுவேன்
உடைத்திடுவேன் என்னை ஊற்றிடுவேன்
ஒரே ஒரு வாழ்கை தான் எனக்கும் உண்டு
தினம் அதுவும் கதைபோல் கடந்திடுதே
இயேசுவின் சேவைதான் பரிசளிக்கும்
இதை நம்பி வேகமாய் ஓடுகிறேன்
ஓடுகிறேன் கீரிடம் பெற்றிடுவேன்
தினம் அதுவும் கதைபோல் கடந்திடுதே
இயேசுவின் சேவைதான் பரிசளிக்கும்
இதை நம்பி வேகமாய் ஓடுகிறேன்
ஓடுகிறேன் கீரிடம் பெற்றிடுவேன்